பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிள்ளையான் உள்ளிட்ட குழுவினர் இணைந்து புதிதாக அமைத்துள்ள கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது தமிழர்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் வகையில் அமையப்பெற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்வேறு பாரதூரமான குற்றச் செயல்களின் ஈடுபட்ட கட்சிகளே இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,