முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக வேளாண்மை விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வயலில் படிந்துள்ள மண்ணை அகற்றி சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கு உதவுமாறு
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள வேத்துச்சேனை சின்னவர் வயற் கண்டத்திலுள்ள சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்
நிலங்களில் கடந்த மழைவெள்ளத்தில் அள்ளுண்டு வந்த மண் சுமார் 3 அடி உயரத்தில்
படிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோரிக்கை

இந்தநிலையில், தற்போது மேற்கொள்ளவுள்ள சிறுபோக வேளாண்மைச் செய்கையை
முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், தமது வயலில் இயற்கையாகவே கடந்த மழை
வெள்ளத்தினால் உடைப்பெடுத்து படிந்துள்ள மண்ணை அகற்றப்படும் பட்சத்திலேயேதான்
தாம் இம்முறை சிறுபோக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட முடியும் எனவும் அப்பகுதி
விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக வேளாண்மை விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை | Batti Smallholder Agriculture Farmers

எனவே பரம்பரை வாழ்வாதார தொழிலான வேளாண்மைச் செய்கையில் வேத்துச்சேனை சின்னவர்
வயற்கண்டத்திலுள்ள விவசாயிகளான தாம் எதிர்கொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்தப் பகுதி
விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்