முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்பின் உடல் தகுதி குறித்து வெளியான தகவல்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) மருத்துவ பரிசோதனை அறிக்கையை அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, டொனால்ட் ட்ரம்பிற்கு உடற்தகுதி பரிசோதனை நடைபெற்றுள்ளது.

அதன் முடிவுகளை வெள்ளை மாளிகை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

உடல் எடை 

அதில், ட்ரம்ப் தலைமை தளபதியாக மற்றும் நாட்டின் தலைவராக பணிகளை மேற்கொள்ள முழு அளவில் தகுதி வாய்ந்தவராக இருக்கிறார்.

ட்ரம்பின் உடல் தகுதி குறித்து வெளியான தகவல்.. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை | White House Report On Trump S Health Condition

எனினும் 2020களில் இருந்த அவரது உடல் எடையில் 20 பவுண்டுகள் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இருதய, நரம்பு மற்றும் பொதுவான உடல் இயக்கம் என்ற அளவில் தொடர்ந்து சிறந்த ஆரோக்கியத்துடன் அவர் இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.      

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்