யாழ். பல்லசுட்டி காந்தி ஜீ விளையாட்டு கழக இளைஞர்கள், இளவாலை பொலிஸார் மீது பல்வேறு
குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
நபர் ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தமது விளையாட்டு தொடர்பான செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
எனினும் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைபாடு அளிக்க வருகைத்தந்த இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக இதன்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,

