முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலை விடுமுறை: விசேட தொடருந்து சேவை ஆரம்பம்

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை (Sri Pada) ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தொடருந்து திணைக்களம் (Department of Railways) விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

இதன்படி கொழும்பு (Colombo) – கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (28.03.2025) முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள தொடருந்து சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

விசேட தொடருந்து சேவை

இதன்படி, கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விசேட தொடருந்து சேவையானது இரவு 7.30க்கு புறப்படவுள்ளது.

பாடசாலை விடுமுறை: விசேட தொடருந்து சேவை ஆரம்பம் | Special School Holiday Train Services Start Today

அந்த தொடருந்து கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையம் நோக்கி அந்த நாட்களில் பிற்பகல் 5.20க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதுதவிர, கொழும்பு – கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி எதிர்வரும் 29,30 மற்றும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள விசேட தொடருந்து சேவையானது காலை 5.15க்கு புறப்படவுள்ளது.

அந்த தொடருந்து திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து அந்த நாட்களில் பிற்பகல் 1 மணிக்குப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்