முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின் இவரா?

சூர்யா 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படம் இன்று வெளியாகி உள்ளது. சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படமான அவரது 46-வது படம் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது, சூர்யாவின் அடுத்த படத்தை லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் உலா வந்தது.

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின் இவரா? | Actor Suriya Next Movie Update Goes Viral

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித் குமார் டிஸ்சார்ஜ்.. தற்போதைய நிலை!

ஹீரோயின் இவரா? 

இந்நிலையில், இதில் இரண்டு நடிகைகள் நடிக்க உள்ளனர். அதற்காக மிருணாள் தக்கூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.   

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின் இவரா? | Actor Suriya Next Movie Update Goes Viral                                         

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்