முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புடினின் முக்கிய இராணுவ ஜெனரல் குண்டு வெடிப்பில் பலி !

மாஸ்கோவில் புடினின் முக்கிய இராணுவ ஜெனரல் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் மாஸ்கோவில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஜெனரல் யாரோஸ்லாவ் மாஸ்காலிக் கொல்லப்பட்டுள்ளார்.

இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

59 வயதான மாஸ்காலிக், ரஷ்ய இராணுவத்தின் பிரதான புலனாய்வு இயக்குநரகத்தில் பணியாற்றியதோடு, 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உக்ரைன் தொடர்பான இராணுவ பேச்சுவார்த்தையிலும் பங்கேற்றிருந்தார்.

அதிகரிக்கும் நிலைமை

இத்தாக்குதல், 2022-ஆம் ஆண்டு நடைபெற்று ரஷ்ய தேசியவாதியான அலெக்சாண்டர் டூகினின் மகள் தாரியா டூகினா கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்பை நினைவுபடுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புடினின் முக்கிய இராணுவ ஜெனரல் குண்டு வெடிப்பில் பலி ! | Putin S Top General Killed In Car Bomb Blast

அதுபோன்று, இது ஒருவரை குறிவைத்து செய்யப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் கடந்த சில நாட்களில் தொடர்ந்து நடந்த வெடிப்பு சம்பவங்கள், நகரத்தில் அதிகரிக்கும் நிலைமை மாறுதல்களை பற்றி கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்