முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவை சந்திக்கும் மோடியின் முயற்சிக்கு முட்டுகட்டைபோட்டது அநுர அரசு

 இலங்கைக்கு (sri lanka)மூன்றுநாள் பயணமாக வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி(narendra modi) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) சந்திக்க முயன்றபோதிலும் அநுர அரசால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர், ஜனாதிபதி அநுர உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தார்.அத்துடன் தமிழ் கட்சிகளின் பிரமுகர்களையும் சந்தித்தார்.

மகிந்தவை சந்திக்க சந்தர்ப்பம் 

இவ்வாறு அரசியல் தலைவர்களை சந்தித்த அவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு அநுர அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

மகிந்தவை சந்திக்கும் மோடியின் முயற்சிக்கு முட்டுகட்டைபோட்டது அநுர அரசு | Anura Gover Blocked Modi S Attempt To Meet Mahinda

அனுமதி மறுத்த வெளிவிவகார அமைச்சு

எனினும் வெளிவிவகார அமைச்சு, மோடியின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்தவை சந்திக்கும் மோடியின் முயற்சிக்கு முட்டுகட்டைபோட்டது அநுர அரசு | Anura Gover Blocked Modi S Attempt To Meet Mahinda

 இதற்கு முன்னர் மோடி இலங்கை வந்த போது மகிந்தவை சந்தித்துள்ள போதிலும் அரசாங்கம் இம்முறை சந்திக்க அனுமதிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்