முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனது அம்மாவின் 70வது பிறந்தநாள், ஸ்பெஷல் பதிவு போட்ட சிவகார்த்திகேயன்.. இதோ

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் விஜய் டிவி காமெடி நிகழ்ச்சியில் கலக்க தொடங்கியவர், படிப்படியாக முன்னேறி பெரிய அங்கீகாரம் பெற்றார்.

காமெடி, நடனம், தொகுப்பாளர் என பன்முக திறமையை வெளிக்காட்டியவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. இப்போது தமிழ் சினிமாவின் இளம் முன்னணி நாயகனாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார்.

தனது அம்மாவின் 70வது பிறந்தநாள், ஸ்பெஷல் பதிவு போட்ட சிவகார்த்திகேயன்.. இதோ | Sivakarthikeyan Special Post For His Amma Birthday

தென்றலே மெல்ல பேசு விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. நடிகர்கள் யார், புரொமோ இதோ

ஸ்பெஷல்

போஸ்ட்
கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பட்டய கிளப்பியது. தற்போது பராசக்தி என்ற படத்தில் மிகவும் பரபரப்பாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாவில் ஒரு ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார். அதாவது தனது அம்மாவின் 70வது பிறந்தநாளுக்கு அம்மாவுடன் எடுத்த போட்டோ பதிவு செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அவரது ஸ்பெஷல் பதிவு, 

View this post on Instagram

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்