முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யா – RJ பாலாஜி படத்தின் டைட்டில் இதுதானா.. கசிந்த தகவல்

சூர்யாவின் ரெட்ரோ படம் ரிலீஸ் ஆகி 100 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது. வந்த லாபத்தில் 10 கோடி ரூபாயை தனது அகரம் அறக்கட்டளைக்கு கொடுத்துவிட்டதாக சூர்யா தெரிவித்து இருக்கிறார்.

அடுத்து சூர்யா RJ பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 45 என தற்காலிகமாக இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

சூர்யா - RJ பாலாஜி படத்தின் டைட்டில் இதுதானா.. கசிந்த தகவல் | Is This Suriya 45 Rj Balaji Movie Title

நிஜ டைட்டில் இதுவா?

இந்நிலையில் இந்த படத்திற்கு வேட்டை கருப்பு என டைட்டில் வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும். 

இந்த படத்தில் ஹீரோயினாக திரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.

சூர்யா - RJ பாலாஜி படத்தின் டைட்டில் இதுதானா.. கசிந்த தகவல் | Is This Suriya 45 Rj Balaji Movie Title

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்