முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இறம்பொடை பேருந்து விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்காக புதிய திட்டம்

கொத்மலை – இறம்பொடை பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு திட்டம் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை நேற்றையதினம்(14.05.2025) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி உட்பட பல தனிநபர்கள் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறம்பொடை பேருந்து விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்காக புதிய திட்டம் | Kotmale Bus Accident Support Mechanism For Victims

குழந்தைகளின் எதிர்காலம்

குறிப்பாக விபத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்