முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலைகளில் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாடசாலைகளில் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி, உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்குள் அதிக எண்ணிக்கையிலான துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகளில் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | School Students Abuses Are High

பாடசாலைகளில் பிள்ளைகள் துன்புறுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிபர்கள் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு மாவட்ட அதிபர்களை தெளிவூட்டும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்