முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவிற்கான கொடியேற்றம், இன்று(13) சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழா தொடர்ந்து 9 நாட்கள், நவநாள் விசேட திருப்பலிகளுடன் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள் 

கொடியேற்றத்தை அடுத்து எதிர்வரும் 11ஆம் திகதி வரை தினந்தோறும் மாலை 6 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவுக்கான நவநாள் வழிபாடுகள் நடைபெறும்.

இதையடுத்து, 12ஆம் திகதி  நற்கருணை பெருவிழாவும் 13ஆம் திகதியன்று திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்