ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (EPDL) அலுவலகத்திற்கு தான் ஒளித்து செல்லவில்லை என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி தலைமையகமான சிறிதர் தியேட்டரில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தான் சந்தித்ததில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியை எப்படியாவது அழித்து விட வேண்டும் அல்லது கெடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதிகமாக உள்ளதாகவும் சி.வி.கே. சிவஞானம் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
https://www.youtube.com/embed/FwC_XsTs12A

