சன் டிவி
சீரியல்களின் டிஆர்பியில் எங்களை அசைக்கவே முடியாது என Strong Foundation போட்டு உள்ளது சன் டிவி. இவர்கள் இப்போது இல்லை பல வருடங்களாகவே சீரியல்கள் ஒளிபரப்பு மக்களை தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இப்போதும் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு தொடருக்கும் ரசிகர்கள் ஏராளம்.

மகா சங்கமம்
மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடர்களின் மகா சங்கமம் வரப்போவதாக நாம் அறிவித்திருந்தோம்.
வரும் ஜுன் 23ம் தேதி முதல் இரவு 8 மணி முதல் 9 மணி வரை இந்த தொடர்களின் மகா சங்கமம் நடக்கிறது.
இப்போது இன்னொரு தகவல் என்னவென்றால் அன்னம் மற்றும் கயல் தொடரும், சிங்கப்பெண்ணே மற்றும் எதிர்நீச்சல் தொடரின் மகா சங்கமம் என அடுத்தடுத்து வரப்போவதாக தகவல்கள் வந்துள்ளது.
View this post on Instagram
இந்த மகா சங்கம தகவல்கள் வெளியாகி இனி மெகா கொண்டாட்டம் என ரசிகர்கள் அந்த எபிசோடுகளை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

