முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகை மிரள வைக்கும் இப்ராஹிம் ட்ரொரே: ஈழத்தமிழர்களுக்கும் இப்படி ஒரு தலைவன்!

உலகில் உள்ள அனைத்து மக்களும் தமக்கு இப்படி ஒரு தலைவர் இருந்திருக்க வேண்டும் என ஏங்கி நிற்கும் அளவு, மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவை சேர்ந்த இப்ராஹிம் ட்ரொரே தற்போது இருந்து வருகின்றார் என்றால் மிகையாகாது.

மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் முக்கிய இராணுவ வீரராக பணியாற்றி வந்த அவர், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார். 

ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார நிலைமையால் அவை, உலக நாடுகளிடம் கையேந்தும் அவல நிலைக்கு உட்படுத்தப்பட்டன. 

ஆனால், எந்த வேதனைக்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டு என்பது போல், ஆபிரிக்க நாடுகளின் அன்றைய நிலை இப்ராஹிம் ட்ரொரேவின் வருகைக்கு பின்னர் மாற்றத்தை நோக்கி நகர்கின்றது எனலாம். 

இந்நிலையில், இந்த துடிப்பு மிக்க தலைவரை பார்க்கையில், ஈழத்தமிழர்களுக்கு என்றும் அப்போது ஒரு தலைவர் இருந்தார் என்பது நினைவில் வராமல் இருக்காது. 

2009ஆம் ஆண்டுக்கு முன்னர், ஈழத்தமிழர்களின் ஆணிவேராய் நின்று செயற்பட்ட விடுதலை புலிகளின் தலைவரை யாராலும் மறந்திருக்க முடியாது. 

இப்ராஹிம் ட்ரொரே மற்றும் விடுதலை புலிகளின் தலைவர் போன்ற வீரர்களின் வரலாறுகளை உற்றுநோக்கும் வகையில் வருகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்