முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் சல்மான் கானுக்கு இப்படி ஒரு நோயா.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சல்மான் கான். அவர் கடைசியாக முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் பெரிய பிளாப் ஆனது.

சினிமா மட்டுமின்றி டிவியிலும் பிசியாக இருக்கும் சல்மான் பிக் பாஸ் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது 59 வயதாகும் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் தனக்கு உடலில் இருக்கும் பிரச்சனை பற்றி முதல் முறையாக பேசி இருக்கிறார்.

நடிகர் சல்மான் கானுக்கு இப்படி ஒரு நோயா.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Salman Khan Reveals His Health Problems

நோய்

The Great Indian Kapil Show நிகழ்ச்சிக்கு கெஸ்ட் ஆக வந்திருந்த சல்மான் கான் தனது உடலில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக பேசினார்.

“Trigeminal neuralgia என்ற பிரச்சனை, மூளையில் aneurysm என்ற பிரச்சனையால் ரத்த நாளம் வீங்கி இருக்கிறது. அது மட்டுமின்றி AV malformation என்ற பிரச்னையும் எனக்கு இருக்கிறது. இத்தனை இருந்தும் நான் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறேன்” என சல்மான் கூறி இருக்கிறார்.

சல்மான் கானுக்கு இருக்கும் Trigeminal neuralgia என்ற பிரச்சனையால் முகத்தில் அடிக்கடி கூர்மையான வலி ஏற்படும். இந்த நோயை மருத்துவ உலகில் ‘தற்கொலை நோய்’ எனவும் கூறுவதுண்டு. அவ்வளவு தீவிரமாக அந்த வலி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 

நடிகர் சல்மான் கானுக்கு இப்படி ஒரு நோயா.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் | Salman Khan Reveals His Health Problems

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்