முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

சமூக ஊடகங்களில் இது தொடர்பிலான பல பதிவுகள் வெளியிடப்பட்டிருந்தன.
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியாரச்சி அண்மையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட ஹர்ஷன, தற்பொழுது நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் உறுப்புரிமை

இதனால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ரில்வின் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், தாம் நாடாளுமன்ற உறுப்புரிமையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ரில்வின் சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ரில்வின் சில்வாவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம்! | Tilvin Silva Not Willing To Take Mp Post

மேலும், ஏற்கனவே தேசியப் பட்டியல் உறுப்புரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட ஒருவர் இந்த வெற்றிடத்திற்காக நியமிக்கப்படுவார் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்