முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது: பண்டாரவளையில் சம்பவம்

பண்டாரவளையில் பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு
அபிவிருத்தி அலுவலர் மற்றும் வாகன ஓட்டுநர் ஆகியோர் இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான
ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்(03.07.2025) இடம்பெற்றுள்ளது.

தொழில் ஒன்றை பதிவு செய்வதற்காக ஒருவரிடம் இருந்து 10,000 ரூபாய் இலஞ்சம்
பெற்றபோதே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது: பண்டாரவளையில் சம்பவம் | Bribed Government Official Arrested

பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்

கைது செய்யப்பட்ட இருவரும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை செய்யப்படவுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்