2025ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு சிறப்பான ஆண்டாக இதுவரை அமைந்துள்ளது. மதகஜராஜா, குடும்பஸ்தன், குட் பேட் அக்லி, டிராகன், டூரிஸ்ட் பேமிலி என பல ஹிட் திரைப்படங்கள் இதுவரை வெளிவந்துள்ளது.
3BHK
அந்த வரிசையில் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது 3BHK திரைப்படம்.

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் கார் கலெக்ஷன் பற்றி தெரியுமா?.. இத்தனை விலையுயர்ந்த கார்களா…
வசூல்
யதார்த்தமான கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாக்ஸ் ஆபிசில் இப்படம் இதுவரை ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது.

