முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர் பாலாவின் சொத்து மதிப்பு… இத்தனை கோடியா?

இயக்குனர் பாலா

நடிகரோ, இயக்குனரோ, இசையமைப்பாளரோ எந்த ஒரு கலைஞன் என்றாலும் அவருக்கு என்று தனி ஸ்டைல் இருக்கும்.

அப்படி தனக்கென ஒரு தனி ஸ்டைலில் படங்கள் இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பாலா.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் 1999ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர் பாலாவின் சொத்து மதிப்பு... இத்தனை கோடியா? | Director Bala Net Worth Details Revealed

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. என்ன கார் தெரியுமா?

இப்போது தமிழில் இப்படம் கொண்டாடப்பட்டாலும் ரிலீஸ் நேரத்தில் 60 விநியோகஸ்தர்களுக்கு மேல் பார்த்திருக்கிறார்கள் யாருமே வாங்கவில்லை.
பின் எந்த ஒரு புரொமோஷனும் இல்லாமல் ரிலீஸ் ஆக பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

சூர்யாவுடன் நந்தா, விக்ரம்-சூர்யாவை வைத்து பிதாமகன், ஆர்யாவை வைத்து நான் கடவுள் போன்ற படங்கள் இயக்கி வெற்றிக் கண்டார். ஆனால் பரதேசி, அவன் இவன், நாச்சியார், தாரை தப்பட்டை போன்ற படங்கள் அவருக்கு சரியான வெற்றியை கொடுக்கவில்லை.

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர் பாலாவின் சொத்து மதிப்பு... இத்தனை கோடியா? | Director Bala Net Worth Details Revealed

சொத்து மதிப்பு

இன்று இயக்குனர் பாலா தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நேரத்தில் தான் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலா ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அவரின் சொத்து மதிப்பு ரூ. 80 முதல் ரூ. 85 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.  

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர் பாலாவின் சொத்து மதிப்பு... இத்தனை கோடியா? | Director Bala Net Worth Details Revealed

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்