முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்

வெளிநாட்டுத்
துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் குற்றப் புலனாய்வுத்
திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து நேற்று(12) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத்
தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு துப்பாக்கியுடன் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய் | Former Army Soldier Caught With Foreign Gun

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாயே வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்
மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்