முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த குடும்ப திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த குடும்ப திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.

குடும்பஸ்தன்:

குடும்பஸ்தன் திரைப்படம் மணிகண்டன் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவானது.

இப்படத்தில் ஆர்.சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். யார்தர்த்தமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, அதில் எமோஷன் மற்றும் நகைச்சுவையை கலந்து இப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ராஜேஸ்வர்.  

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த குடும்ப திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Family Bonds

சூர்யவம்சம்:

விக்ரமன் இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இருப்பது சூர்யவம்சம். இதில் சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் 1997ல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த குடும்ப திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Family Bonds

டூரிஸ்ட் ஃபேமிலி:

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.

ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர். மேலும், படத்தில் ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த குடும்ப திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Family Bonds

மாமன்:

பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி திரைக்கு வந்த படம் மாமன். இப்படத்தை Lark Studios நிறுவனம் தயாரித்திருந்தது.

ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த குடும்ப திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Family Bonds

AK 64 படத்திற்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் அஜித் குமார்.. ஏகேவின் புது டீல்!

ஆனந்தம்:

ஆனந்தம் 2001 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம். லிங்குசாமி இயக்கத்தில் ஆர்.பி. சவுத்திரி இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இதனை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த குடும்ப திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Family Bonds

வாரிசு:

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இப்படத்தில் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சித்திர பட்டாளமே இருந்தது.

குடும்ப கதைக்களத்தில் உருவான இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த குடும்ப திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Family Bonds

வீரம்:

சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன் முதலில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, சந்தானம், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரகள் நடித்திருந்தனர்.

அண்ணன்-தம்பிகள் அவர்களுக்குள் இருக்கும் பாசம், காதல், அதிரடி ஆக்ஷன், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக இப்படம் அமைய விமர்சனம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக செம வரவேற்பு பெற்றது.

தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த குடும்ப திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ | Best Tamil Movies On Family Bonds

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்