முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புங்குடுதீவில் அநாதரவாக கரையொதுங்கிய படகு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் கடற்றொழில் படகொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த படகானது இன்றையதினம்(09) இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.

புங்குடுதீவில் அநாதரவாக கரையொதுங்கிய படகு | Boat Stranded On Punkudutivu Island

ஆட்களற்ற நிலையில் , படகினுள் கடற்றொழில் வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில்
, சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து,
படகு தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்