முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதகஜராஜா வெற்றிக்கு பின் மீண்டும் விஷாலுடன் இணைந்த அஞ்சலி.. என்ன படம் தெரியுமா?

அஞ்சலி

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

மேலும், இவர் நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளிவந்தது. இவர் நடிப்பில் கடைசியாக விஷால் ஜோடியாக நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியானது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஞ்சலி மற்றும் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், ஆகியோர் நடித்திருந்தனர்.

நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மதகஜராஜா வெற்றிக்கு பின் மீண்டும் விஷாலுடன் இணைந்த அஞ்சலி.. என்ன படம் தெரியுமா? | Anjali Going To Act With Vishal Again

கைதி- 2 இல்லையா?.. கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி, என்ன ஆனது?

என்ன படம் தெரியுமா? 

இந்நிலையில், தற்போது மீண்டும் விஷால் நடிப்பில் அஞ்சலி நடிக்கவுள்ளார். இப்படத்தை ‘ஈட்டி’ படத்தின் இயக்குநர் ரவி அரசு இயக்கவுள்ளார். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்