முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

வவுனியா(vavuniya) கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் இன்று(2)மதியம் இடம்பெற்ற
விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்து

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கன்ரர் ரக வாகனம்
கொல்லர்புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே துவிச்சக்கர
வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் | Vavuniya Accident Family Man Death

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில்
மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கனகராயன்குளம் காவல்துறையினர் விசாரணை

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த முத்து ராமலிங்கம் (வயது 61) என்ற குடும்பஸ்தரே
உயிரிழந்தவராவார்.

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் | Vavuniya Accident Family Man Death

 விபத்து தொடர்பாக கனகராயன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்