முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த பிரபல பாலிவுட் நடிகை… யார் தெரியுமா?

பாலிவுட் நடிகை

பாலிவுட் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர் தான் பரினீதி சோப்ரா.

இந்திய சினிமாவில் இருந்து ஹாலிவுட் வரை சென்று கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் தான் இவர்.
Ladies Vs Ricky Bahl படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வந்தார்.

அவரது திரை வாழ்க்கையில் சில படங்களே ஹிட், நிறைய படங்கள் பிளாப் ஆனது.

தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த பிரபல பாலிவுட் நடிகை... யார் தெரியுமா? | Popular Bollywood Actress Announced Her Pregnancy

திருமணம்

நடிகை பரினீதி சோப்ராவிற்கு கடந்த 2023ம் ஆண்டு ராகவ் சத்தா என்ற அரசியல் பிரபலத்துடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த பிரபல பாலிவுட் நடிகை... யார் தெரியுமா? | Popular Bollywood Actress Announced Her Pregnancy

இந்த நிலையில் நடிகை பரினீதி சோப்ரா மற்றும் ராகவ் தாங்கள் கர்ப்பமாக இருப்பதாக கியூட் போட்டோவுடன் அறிவித்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்ததும் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர். 

தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த பிரபல பாலிவுட் நடிகை... யார் தெரியுமா? | Popular Bollywood Actress Announced Her Pregnancy

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்