சினிமா நட்சத்திரங்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால் பலருக்கும் அடையாளம் தெரியாது.
அவரா இது என போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேட்கும் அளவுக்கு தான் குழந்தை பருவ போட்டோக்கள் இருக்கும்.
அப்படி இந்த போட்டோவில் இருப்பது யார் என தெரிகிறதா பாருங்க.
யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் யாஷிகா ஆனந்த் தான் அது.
சின்ன வயதில் பாய் ஹேர் கட் வெட்டி இருந்தபோது எடுத்த போட்டோவை தான் யாஷிக் வெளியிட்டு இருக்கிறார்.