முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இயக்குநர் வெற்றிமாறனின் 50வது பிறந்தநாள்.. அவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

வெற்றிமாறன்

இயக்குநராக நான்கு தேசிய விருதுகளையும், தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதையும் வென்றவர் வெற்றிமாறன். கடந்த 18 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் வெற்றிமாறனுக்கு இன்று 50வது பிறந்தநாள்.

ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இயக்குநர் வெற்றிமாறனுக்கு சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குநர் வெற்றிமாறனின் 50வது பிறந்தநாள்.. அவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Director Vetrimaaran 50Th Birthday Net Worth

சொத்து மதிப்பு

இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் வெற்றிமாறனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் ஒரு படத்திற்காக ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. மேலும், இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் வெற்றிமாறனின் 50வது பிறந்தநாள்.. அவருடைய மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Director Vetrimaaran 50Th Birthday Net Worth

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் Bad girl திரைப்படம் நாளை திரையரங்கில் வெளிவரவுள்ளது. அடுத்ததாக சிம்புவின் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். அதை தொடர்ந்து வடசென்னை 2 படத்தை இயக்கவுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்