முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷை ஏமாற்ற நினைத்தேன்.. ஓப்பனாக சொன்ன நடிகர் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி இயக்குநர், பாடகர் என கலக்கிய பிரபலம் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமாகி பல ஹிட் படங்கள் கொடுத்த இவர் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தன் தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பின் நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சலீம், பிச்சைக்காரன் என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுக்க ரசிகர்கள் கவனிக்கும் நடிகராக வலம் வந்தார்.

தற்போது, விஜய் ஆண்டனி அவரது 25-வது படமான சக்தித் திருமகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப். 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தனுஷை ஏமாற்ற நினைத்தேன்.. ஓப்பனாக சொன்ன நடிகர் விஜய் ஆண்டனி! | Vijay Antony Open Talk About Dhanush

மனைவி பிரியாவுடன் அட்லீ என்ன செய்கிறார் பாருங்க.. அழகிய வீடியோ!

ஏமாற்ற நினைத்தேன்

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் விஜய் ஆண்டனி நடிகர் தனுஷ் குறித்து முன்பு பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” ரஜினிகாந்தின் மனைவி லதா மூலமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பழக்கமானார். ஒருநாள், அவர் கணவர் தனுஷுக்கு இசை மீது ஆர்வம் உண்டு. அவருக்கு உதவுமாறு ஐஸ்வர்யா கூறினார்.

பின் தொடர்ந்து, தனுஷ் என்னைச் சந்திக்க வந்தார். சரி, எதையேனும் இசையமைத்துக் காட்டி ஏமாற்றி அனுப்பிவிடலாம் என நினைத்தேன். ஆனால், தனுஷுக்கு இசை தெரிந்திருந்தது.

அதனால், அவர் வரும்போதெல்லாம் எனக்குப் பயமாகிவிட்டது. பின், அவர் கேட்டதை இசையமைத்துக் கொடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.    

தனுஷை ஏமாற்ற நினைத்தேன்.. ஓப்பனாக சொன்ன நடிகர் விஜய் ஆண்டனி! | Vijay Antony Open Talk About Dhanush

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்