சினேகன்
தமிழ் சினிமாவில் புத்தம் புது பூவே என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன்.
இதுவரை 2500க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ள இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் அதிகம் பிரபலமானார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பல பன்முகங்களை கொண்டவர்.
இவர் பிரபல நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

சோகம்
இந்த நிலையில் கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.
தனது தந்தை இறப்பு குறித்து சினேகன் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram

