முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஆண்பாவம் பொல்லாதது

சின்னத்திரையில் தொகுப்பாளராக, சீரியலில் ஹீரோவாக கலக்கிக்கொண்டிருந்தவர் ரியோ ராஜ். தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.

2 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aan Paavam Pollathathu Movie 2 Days Box Office

இவர் நடிப்பில் வெளிவந்த நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா, ஜோ ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கணவன் – மனைவி உறவை மையமாக வைத்து இவர் நடித்திருக்கும் படம்தான் ஆண்பாவம் பொல்லாதது.

2 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aan Paavam Pollathathu Movie 2 Days Box Office

2 நாட்களில் ஆரியன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் இயக்க மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

2 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் உலகளவில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளை விட இரண்டாம் நாளில் இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

2 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aan Paavam Pollathathu Movie 2 Days Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்