முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செல்வம் அடைக்கலநாதன் எம்பியின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனத்தில்
திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.

இந்தசம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்று (02) மாலை
இடம்பெற்றுள்ளது.

தீப் பரம்பல்

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ
அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனம் மன்னார் வீதியில்
பயணித்த போது வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் வாகனத்தில் மின்சார
சீரின்மை காரணமாக தீப் பரம்பல் ஏற்பட்டது.

செல்வம் அடைக்கலநாதன் எம்பியின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் | Selvam Adaikalanathan S Vehicle Catches Fire

இதனையடுத்து வாகன சாரதியும், அப் பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு
தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இந்தசம்பவத்தின் போது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
பயணிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்