முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தக் லைஃப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் கூட்டணி அமைக்கும் டாப் நடிகர்… முழு விவரம்

மணிரத்னம்

காலத்தால் அழிக்க முடியாத சில தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் தான் மணிரத்னம்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பலரும் படமாக்க முயற்சி செய்து தோற்றுப் போக என்னால் முடியும் என செய்து காட்டியவர்.

அப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் என்ற படத்தை கொடுத்தார்.

கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா என பலர் நடிக்க தயாரான இப்படம் மக்களிடம் சரியான வரவேற்பு பெறவில்லை, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் சாதாரணமாக தான் இருந்தது.

தக் லைஃப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் கூட்டணி அமைக்கும் டாப் நடிகர்... முழு விவரம் | After Kamal Maniratnam Teaming Up With This Actor

புதிய படம்

தற்போது அப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கப்போகும் புதிய படம் குறித்த தகவல் வந்துள்ளது. 

சமீபத்தில் மணிரத்னம், விஜய் சேதுபதியிடம் கதை கூறியிருப்பதாகவும் அந்த கதை அவருக்கு பிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கதை முதலில் சிம்புவிற்கு தான் சென்றுள்ளது அவர் அரசன், அஸ்வத் படங்களில் பிஸியாக இருப்பதால் விஜய் சேதுபதியிடம் வந்துள்ளது.

தக் லைஃப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் கூட்டணி அமைக்கும் டாப் நடிகர்... முழு விவரம் | After Kamal Maniratnam Teaming Up With This Actor

அதோடு இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க ருக்மிணி வசந்திடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்