காஜல் அகர்வால்
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு நீல் எனும் ஒரு மகன் இருக்கிறார். சினிமாவில் பிஸியாக வலம் வரும் காஜல் அவ்வப்போது குடும்பத்துடன் ட்ரிப் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது கணவர் உடன் வெளிநாட்டில் இருக்கும் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ,





