சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்க இருக்கிறது என்கிற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அனந்தி தனது பிடிவாதத்தால் அன்பு ஹாஸ்பிடலில் கஷ்டப்படுவதை எண்ணி வருத்தப்படுகிறார். அதன்பின் தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.

அன்பு அம்மா ஆவேசம்
அன்பு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என அவரது அம்மாவுக்கு தெரிய வருகிறது. அதை கேட்டு அவர் கோபத்தில் பொங்குகிறார்.+
அன்புவின் அம்மா ஆவேசமாக ஆனந்தியை தான் திட்டுகிறார். அவர் ஹாஸ்பிடல் சென்று சண்டை போடுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் ஆனந்தி கண்ணில் சிக்காமல் இருந்த ஒருவரும் சிக்கிவிட்டார். இனி என்ன நடக்கும்? மறுபடியும் தனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என தேட கிளம்ப்புவாரா ஆனந்தி?

