முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். உறவுகளுக்கு ஐபிசி தமிழ் உறவுப்பாலத்தின் அன்பான அழைப்பு!

யாழ்ப்பாணத்து உறவுகளுக்கு ஐபிசி தமிழின் உறவுப்பாலம் அன்பான ஒரு அழைப்பை முன்வைத்துள்ளது.

ஐபிசி தமிழின் உறவுப்பாலம் குழுமம் நாட்டில் மிகுந்த துயர் தந்த இயற்கைப்பேரிடரால் அல்லலுறும் மலையக மக்களை நோக்கி நிவாரணப் பணிகளுக்காகச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறோம் .

இந்நிலையில், மண்சரிவால் இயல்பிழந்து வீடுகள் அழிவுற்ற குழந்தைகளுக்காகன கற்றல் உபகரணங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறோம்.

முழுமையான தங்கள் வாழ்வியலை மீள் கட்டமைக்கவேண்டிய நம் தம்பி தங்கைகளுக்காக நீங்களும் உங்களால் இயன்ற கற்றல் உபகரணங்களை கொள்ளவனவு செய்து, இல 10, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் (வேம்படிச்சந்திக்கு அருகில்) என்ற முகவரியில் ஒப்படைத்து

மலையகச் சிறார்களின் மீள் கல்விச்செயற்பாடுகளில்
கரம்கொடுக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

பெருங்கனவுகளை தொலைத்து அநாதரவாக நிற்கும்
நம் மலையகச் சொந்தங்களுக்கு உதவக்கரம் கொடுப்போம்.

எனவே, இப்பொருட்களை யாழ்ப்பாணத்தில் உள்ள ஐபிசி தமிழ் காரியாலயத்தில் நேரடியாகவோ நன்கொடைகளாகவோ கையளிக்கமுடியும் என்பதுடன் மேலதிக தகவல்களை பெற ‪+94 77 137 7306‬ என்ற whattappp இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

https://www.youtube.com/embed/W-AwgnJwrs4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்