முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கண்டியில் யுக்திய சுற்றிவளைப்பில் ஆயுதங்களுடன் 3 சந்தேகநபர்கள் கைது

கண்டி – கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கையானது, கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று இரவு (30.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கண்டி – கலஹா பகுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு கீழ் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை: பொலிஸார் விசாரணை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை: பொலிஸார் விசாரணை

மேலதிக விசாரணை

இதன்போது, அனுமதி பத்திரம் இல்லாமல் வைத்திருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் முச்சக்கரவண்டி ஆகியவற்றை இதன்போது விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

~/a-gun-is-found-in-kandy-by-police-1711885417

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நுவரெலியாவில் பாரிய தீ விபத்து

நுவரெலியாவில் பாரிய தீ விபத்து

யாழில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

யாழில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்