முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு! காவல்துறையினர் விசாரணை

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறை  பிரிவிற்குட்பட்ட  பகுதியில் உள்ள வீடொன்று தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அராலி கிழக்கு பகுதியில் உள்ள  வீடொன்றில் நேற்று(1) இரவு  இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழில் வாள் வெட்டு: 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் வாள் வெட்டு: 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

காவல்துறையினர் விசாரணை

வீட்டில் உள்ளவர்கள் எதிர்பாராத நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது  இதுவரை தெரியவரவில்லை.

a-house-in-jaffna-was-destroyed-by-fire

உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இருப்பினும் வீட்டில் உள்ள சொத்துக்கள்
எரிந்து நாசமாகியுள்ளன.

தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: சதொசவினால் வழங்கப்பட்டுள்ள பாரிய சலுகை

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: சதொசவினால் வழங்கப்பட்டுள்ள பாரிய சலுகை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்