முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விசேட வர்த்தக வரிக்குப் பதிலாக அறிமுகப்படுத்தவுள்ள புதிய வரி

நாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட வர்த்தக வரியை நீக்குவதற்கான யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (29) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

புதிய வரி அறிமுகம்

இதேவேளை உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் புதிய வரி அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசேட வர்த்தக வரிக்குப் பதிலாக அறிமுகப்படுத்தவுள்ள புதிய வரி | A New Tax Introduce To Replace Special Trade Tax

அரச ஊழியர்களின் வயது எல்லை! வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

அரச ஊழியர்களின் வயது எல்லை! வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி

மேலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளை எளிமையாக்கியதும் இந்த முடிவை எடுத்ததற்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

விசாரணைகளுக்கு தடையாக நிற்கும் கோட்டாபய: அருட்தந்தை சிறில் காமினி குற்றச்சாட்டு

விசாரணைகளுக்கு தடையாக நிற்கும் கோட்டாபய: அருட்தந்தை சிறில் காமினி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்