சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அரிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது.
இந்த அரிய நிகழ்வுக்கு “Red Moon” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி மற்றும் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இந்த சிவப்பு நிற நிலா தென்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்திர கிரகணம்
குறித்த அரிய நிகழ்வு கடந்த 2022ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு 2 நாட்கள் ஏற்படுகிறது.
மேலும், இந்த சந்திர கிரகணம் சுமார் 5 மணிநேரம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
