முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடருந்தின் முன் பாய்ந்து உயிரைமாய்த்த 14 வயது மாணவன்!

கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தொடருந்தின் முன் பாய்ந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

தம்பலகமுவ – முள்ளிப்பொத்தானை தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (11) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் வசித்து வந்த 14 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்! 8 நாட்களில் முதலிடம் பிடித்த ரஷ்யா

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்! 8 நாட்களில் முதலிடம் பிடித்த ரஷ்யா

காவல்துறையினர் விசாரணை

மாணவனின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

தொடருந்தின் முன் பாய்ந்து உயிரைமாய்த்த 14 வயது மாணவன்! | A Student Was Killed In A Collision With A Train

இந்தநிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகமுவ காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பணம் கேட்டு சிறுமியை சுட்ட கொள்ளையர்கள்! கொழும்பில் நடந்த கொடூரம்

பணம் கேட்டு சிறுமியை சுட்ட கொள்ளையர்கள்! கொழும்பில் நடந்த கொடூரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்