Home சினிமா லவ் யூ-ங்க.. சிவகார்த்திகேயன் மனைவி உடன் பிறந்தநாள் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

லவ் யூ-ங்க.. சிவகார்த்திகேயன் மனைவி உடன் பிறந்தநாள் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

0

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக மாறி இருக்கிறார். அவர் நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸ் ஆன அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் அவரது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மனைவி வாழ்த்து

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி இன்ஸ்டாவில் போட்டோ வெளியிட்டு கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

லவ் யூ-ங்க.. என சொல்லி அவர் போட்டிருக்கும் பதிவு இதோ.

 

NO COMMENTS

Exit mobile version