முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹோம்லியாக இருந்த அபர்ணதியா இப்படி.. எல்லைமீறிய கவர்ச்சி உடையில் போஸ்

நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேட நடத்தப்பட்ட ஒரு டிவி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் அபர்ணதி. கிட்டத்தட்ட அந்த ஷோ இறுதிவரை அபர்ணதி வந்தார்.. இறுதியில் ஆர்யா யாரையுமே தனது வருங்கால மனைவியாக தேர்வு செய்யாமல் நழுவிவிட்டார்.

அந்த ஷோவுக்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய அபர்ணதி தேன், ஜெயில், இருகப்பற்று போன்ற பல படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார்.
 

கிளாமர்

இதுவரை ஹோம்லியான லுக்கில் மட்டும் ரசிகர்களை கவர்ந்து வந்த அபர்ணதி தற்போது எல்லைமீறி கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.

அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ..

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்