Home சினிமா 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிகராக களமிறங்கும் அப்பாஸ்.. அதுவும் இந்த சென்சேஷனல் நடிகையுடன்

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிகராக களமிறங்கும் அப்பாஸ்.. அதுவும் இந்த சென்சேஷனல் நடிகையுடன்

0

அப்பாஸ்

தமிழ் சினிமாவில் 90களில் சாக்லெட் பாயாக, இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் நடிகர் அப்பாஸ். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கிட்டதட்ட 11ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகி இருக்கும் நடிகர் அப்பாஸ் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் படம்? 

அதாவது, ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அப்பாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த படத்தில் லவ்வர் படத்தில் நடித்து புகழ் பெற்ற நாயகி கௌரி பிரியா நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.  

Source: https://cineulagam.com/article/abbas-movie-details-update-1753345623

NO COMMENTS

Exit mobile version