Home இலங்கை சமூகம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் உடன் பணிநீக்கம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் உடன் பணிநீக்கம்

0

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பதவி  

அதேவேளை, பொலன்னறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் எச்.எம்.யு.ஐ கருணாரத்ன அந்தப் பதவியின் கடமைகளை நிரப்ப நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version