முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்களுக்கு எதிராக விசேட நடவடிக்கை – செய்திகளின் தொகுப்பு

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு
தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை
காட்சிப்படுத்தாத சுமார் 232 வெதுப்பகங்கள் சோதனைக்கு
உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு
எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

பாண் தொடர்பிலான
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின், கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி முதல்
நேற்று வரை நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களில் வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை
நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால்,
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1977க்கு தெரிவிக்க
முடியும் என கோரப்பட்டுள்ளது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..

தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்: அவசர நடவடிக்கை குறித்து அறிவுறுத்தல்

தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்: அவசர நடவடிக்கை குறித்து அறிவுறுத்தல்

அநுரகுமார உள்ளிட்ட குழுவினர் கேரளாவுக்கு விஜயம்

அநுரகுமார உள்ளிட்ட குழுவினர் கேரளாவுக்கு விஜயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்