சினிமா நடிகர் கிங்காங் மகள் திருமணம்.. மொத்த குடும்பத்துடன் ஸ்பெஷல் Interview By Admin - 11/07/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகர் கிங் காங் மகள் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர். மகள், மருமகன் என மொத்த குடும்பத்துடன் கிங்காங் கொடுத்த ஸ்பெஷல் பேட்டி இதோ.