Home சினிமா சரத்குமார், சித்தார்த் நடித்துள்ள 3 BHK படத்தை பார்த்துள்ள நடிகர் சிம்பு.. அவரின் கமெண்ட் இதோ

சரத்குமார், சித்தார்த் நடித்துள்ள 3 BHK படத்தை பார்த்துள்ள நடிகர் சிம்பு.. அவரின் கமெண்ட் இதோ

0

3 BHK

நடிகர் சித்தார்த் 40வது திரைப்படமாக 3 BHK படம் உருவாகியுள்ளது.

8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். அப்பாவாக சரத்குமாரும், அம்மாவாக தேவயானியும், தங்கையாக மீதா ரகுநாத் நடிக்க சித்தார்த் ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார்.

வரும் ஜுலை 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படம் ஒரு நடுத்தர குடும்பம் 2 தலைமுறைகளாக ஒரு சொந்த வீடு வாங்க முயற்சி செய்வது போல் காட்சி அமைந்துள்ளது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ

விமர்சனம்

இந்த படத்தை பார்த்துள்ள நடிகர் சிம்பு, இப்போது தான் படம் பார்த்தேன்.

உணர்ச்சிப்பூர்வமான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் ஒரு இதயப்பூர்வமான அழகான படம் என பதிவு செய்து படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version