முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் கோட் படத்தின் ரிலீஸ் எப்போது?- பட வெளியீடு குறித்து கசிந்த தகவல்

விஜய்யின் கோட்

நடிகர் விஜய்யின் 68வது படமான கோட் படத்திற்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க, லைலா, பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, பார்வதி மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

திருமணத்தால் ஜீ தமிழ் சீரியலில் இருந்து வெளியேறும் பிரபல நடிகை- யார் தெரியுமா, அவருக்கு பதில் இவரா?

திருமணத்தால் ஜீ தமிழ் சீரியலில் இருந்து வெளியேறும் பிரபல நடிகை- யார் தெரியுமா, அவருக்கு பதில் இவரா?

மேலும் படத்தில் ரசிகர்கள் சிறப்பாக பார்ப்பது யுவனின் இசை தான். விஜய்க்கு படத்தில் இரட்டை வேடம், அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக மீசையை எடுத்து கிளீன் ஷேவ் லுக்கில் நடித்துள்ளார்.

விஜய்யின் கோட் படத்தின் ரிலீஸ் எப்போது?- பட வெளியீடு குறித்து கசிந்த தகவல் | Actor Vijay Goat Movie Release Plan Details

ரிலீஸ் அப்டேட்

அண்மையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள மைதானத்தில் நடந்தது. அங்கு விஜய்க்கு ரசிகர்கள் எப்படிபட்ட வரவேற்பு கொடுத்தார்கள் என்பதற்கு பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உள்ளது.

இந்த நிலையில் படம் குறித்து நமக்கு வந்த தகவல் என்னவென்றால் வரும் ஆகஸ்ட் மாதம் விஜய்யின் கோட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்